

The profile of Premasutha and their contact details have been verified by our experts
Premasutha
- Rate 271 BWP
- Response 4h
-
Students3
Number of students Premasutha has accompanied since arriving at Superprof
Number of students Premasutha has accompanied since arriving at Superprof

271 BWP/hr
Graduated from Jaffna University, Sri Lanka. Teaching Tamil from 4 years old, living in the UK.
Lesson location
- Online
About Premasutha
நான் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தொழில் நிர்வாகமாணி பட்டப் படிப்பை முடித்து, தற்போது புலம் பெயர்ந்து பிரித்தானியாவில் வாழ்ந்து வருகிறேன். தமிழ் மேல் உள்ள ஆர்வம், உணர்வு என்னைத் தூண்டியது . தமிழர்களாகிய நாம் தமிழை மறந்து விடக் கூடாது என்பதற்காகவும், எம் அடுத்த தலைமுறை தமிழில் கதைக்கும் வல்லமையானவர்களாக இருந்தாலும், எழுத வாசிக்க சிரமப் படுவதை பார்த்தனாலும், இலகுவான முறையில் கடினப் படுத்தாமல் நெடுங்கணக்கை புகுத்தி விட எண்ணுகிறேன். உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் கற்றுக் கொடுத்து விட்டாலே , உயிர் மெய் தானாக புரிந்து கொள்ள ஏதுவான இலகை விளங்கப்படுத்தி விடலாம்.
About the lesson
- All Levels
- English
All languages in which the lesson is available :
English
முதல்நாள் இலவசமாகக் கற்றுத் தருவேன். நான்கு வயதிற்கு மேற்பட்டவர்கள் வகுப்பில் இணைந்து கொள்ள முடியும். எழுத வாசிக்க இலகுவான முறையில் கற்றுக் கொடுக்கிறேன். தமிழ் மொழி மூலமாகவே கற்பிக்கப்படும். ஆங்கிலம் மட்டுமே தெரிந்த குழந்தை ஆனாலும் கற்றுக் கொள்ள முடியும்.
வீட்டில் அம்மாவும் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற தேவை எனது வகுப்புக்கு இல்லை. குழந்தையின் அனைத்துப் பொறுப்பும் கற்பது தொடர்பாக என்னுடையது.
Review
All of our reviews are collected by us and are 100% reliable. They correspond to a real experience lived by the students of Premasutha.
Perfect! Excellent teacher!
View more reviews
Rates
Rate
- 271 BWP
Pack prices
- 5h: 1,353 BWP
- 10h: 2,706 BWP
online
- 271 BWP/h
Similar teachers in Northampton
Tshepo Otsere
Gaborone & Online
- 50BWP/h
- 1st lesson free
Mable
Gaborone & Online
- 250BWP/h
- 1st lesson free
Laone
Gaborone
- 340BWP/h
- 1st lesson free
Odirile
Lobatse & Online
- 100BWP/h
- 1st lesson free
Motshidisi Jennefer
Gaborone & Online
- 100BWP/h
- 1st lesson free
Nart Murat
Dearing, United States & Online
- 808BWP/h
- 1st lesson free
Fuad
Toronto, Canada & Online
- 721BWP/h
- 1st lesson free
Ryan
Toronto, Canada & Online
- 721BWP/h
- 1st lesson free
Al Hamza
Brooklyn, United States & Online
- 471BWP/h
- 1st lesson free
Robbert
London, United Kingdom & Online
- 1,082BWP/h
- 1st lesson free
Bernard-Alexandre
Québec, Canada & Online
- 577BWP/h
- 1st lesson free
Omar
Chester, United Kingdom & Online
- 721BWP/h
- 1st lesson free
Lee
London, United Kingdom & Online
- 1,263BWP/h
- 1st lesson free
Laura
London, United Kingdom & Online
- 902BWP/h
- 1st lesson free
Laura
New York, United States & Online
- 942BWP/h
- 1st lesson free
MAYANK MNSB
Melbourne, Australia & Online
- 427BWP/h
- 1st lesson free
Andy
London, United Kingdom & Online
- 794BWP/h
- 1st lesson free
Audrey
Paris 19e, France & Online
- 1,246BWP/h
Alireza
Richmond Hill, Canada & Online
- 471BWP/h
- 1st lesson free
Leonora
London, United Kingdom & Online
- 631BWP/h
- 1st lesson free
-
See tutors
