Dhivyabharathi G -  - Mayiladuthurai
1st lesson free
Dhivyabharathi G -  - Mayiladuthurai

Dhivyabharathi G

  • Rate 28 BWP
  • Response 1h
Dhivyabharathi G -  - Mayiladuthurai

28 BWP/hr

1st lesson free

Contact

1st lesson free

1st lesson free

தமிழ் என் தாய்மொழி. Tamil is my Native Language. I will give a well clear explanation.

Lesson location

    • Online

About Dhivyabharathi G

தமிழ், எனக்கு மிகவும் நெருக்கமான ஆழமான ஒன்றாக கருதுகிறேன்.

தமிழை மிகவும் நேசிக்கிறேன்.
ஆதலால் என்னால் எளிமையாக
கற்றுத்தர முடியும்.

தமிழ் படித்தால் அறம் பெருகும், திறம் பெருகும் என்ற பாவலரேறு பெருஞ்சித்திரனார் கூற்றுப்படி எனக்கு தெரிந்தவற்றை கற்பிக்க விழைகிறேன்.

தமிழ் பயில விரும்புபவர்கள் என்னை அணுகலாம்.

தமிழைக் கற்போம் தமிழ்த்தாயை வணங்குவோம். தமிழைப் பயில்வோம். தமிழை வளர்ப்போம். தமிழ் நம் உயிர்க்கு நேர்.

See more

About the lesson

  • All Levels
  • English

All languages in which the lesson is available :

English

தமிழைப் பிழையின்றி பேச எழுத கற்றுத் தர முடியும்.

1-12 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு எளிய முறையில் கற்றுத்தர இயலும்.

கற்றல் குறைபாடு இருந்தால்
எளிய முறையில் கற்றுத்தர இயலும்.

இலக்கணம், செய்யுள் எளிய நடையில் கற்பிக்கப்படும்.


முதன்மை முக்கியத்துவம் புரியாத பகுதிகளுக்கு தரப்படும்.

எளிய முறையில் எளிய நடையில் எளிய விளக்கங்களுடன் கற்றுத்தரப்படும்.

தமிழ் தட்டச்சு தேர்வில் முதல் வகுப்புடன் சிறப்புத் தேர்ச்சி பெற்று உள்ளேன்.

See more

Rates

Rate

  • 28 BWP

Pack prices

  • 5h: 140 BWP
  • 10h: 280 BWP

free lessons

The first free lesson with Dhivyabharathi G will allow you to get to know each other and clearly specify your needs for your next lessons.

  • 1hr

online

  • 28 BWP/h

Similar teachers in Mayiladuthurai

  • Tshepo Otsere

    Gaborone & Online

    5 (5 reviews)
    • 100BWP/h
    • 1st lesson free
  • Mable

    Gaborone & Online

    5 (4 reviews)
    • 250BWP/h
    • 1st lesson free
  • Mavis

    Gaborone & Online

    5 (3 reviews)
    • 150BWP/h
    • 1st lesson free
  • Julia

    Gaborone & Online

    5 (2 reviews)
    • 199BWP/h
    • 1st lesson free
  • Laone

    Gaborone

    New
    • 340BWP/h
    • 1st lesson free
  • Odirile

    Lobatse & Online

    New
    • 100BWP/h
    • 1st lesson free
  • Palesa

    Tshabong & Online

    New
    • 90BWP/h
    • 1st lesson free
  • Edbert

    Gaborone & Online

    New
    • 200BWP/h
    • 1st lesson free
  • Oratile

    Gaborone & Online

    New
    • 200BWP/h
    • 1st lesson free
  • Sarah

    Gaborone & Online

    New
    • 100BWP/h
    • 1st lesson free
  • Swiftpath

    Jwaneng & Online

    New
    • 190BWP/h
    • 1st lesson free
  • Boineelo

    Bobonong & Online

    New
    • 100BWP/h
    • 1st lesson free
  • Wazha

    Gaborone & Online

    New
    • 180BWP/h
    • 1st lesson free
  • Lefika

    Mmopane & Online

    New
    • 100BWP/h
    • 1st lesson free
  • Tshephang Precious

    Francistown & Online

    New
    • 160BWP/h
    • 1st lesson free
  • Atty

    Molepolole & Online

    New
    • 230BWP/h
    • 1st lesson free
  • Oteng

    Mochudi & Online

    New
    • 250BWP/h
    • 1st lesson free
  • Nart Murat

    New York, United States & Online

    5 (87 reviews)
    • 804BWP/h
    • 1st lesson free
  • Fuad

    Toronto, Canada & Online

    5 (82 reviews)
    • 725BWP/h
    • 1st lesson free
  • Al Hamza

    Brooklyn, United States & Online

    5 (67 reviews)
    • 536BWP/h
    • 1st lesson free
  • See tutors